«  
தேடல்: 1 1

மெக்சிகன் ரைஸ்

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்

குடை மிளகாய் - 3 (பச்சை, மஞ்சள், சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று)

வெங்காயத்தாள் - 1 கட்டு

வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

தக்காளி பேஸ்டு - 1/2 கப்

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

வெண்ணெய் - 1 மேசைக்கரண ...

மேலும் படிக்க ...

பலனளிக்கும் படுக்கைமுறை தத்துவம்!

சமீபகாலமாக கழுத்து வலியின் தாக்கம் மக்களிடையே அதிகரித்து வருவதை உணர முடிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நாம் படுத்து உறங்கும் போது நம் கழுத்து தசைகளையும் தோள்பட்டை தசைகளையும் நேர்கோட்டில் வைத்து உறங்காமல் போவதுதான் முக்கியமான காரணம். படுத்துக் கொண்டே டிவி பார்ப்பது, படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது, சோபாவில் படுத்தவாறு தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பது போன்ற பொதுவான காரணங்களால் இந்த கழுத்து வலியின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.

காலம் காலமாக மாற்றாமல் நாம் உபயோகிக்கும் தலையணை நாட்கள் செல்லச் செல்ல இறுகி கற்களை போன்று கடினமாக மாறிவிடும். அதோடு மட்டுமில்லாமல், நம் தலைப்பகுதியின் எடைக்கு ஏற்பவும் நாம் உறங்கும் நிலைக்க ...

மேலும் படிக்க ...

  »