«  
தேடல்: 1 1

13 வயது சிறுமியை மணந்த 48 வயது நபர்..இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் வெளியான புகைப்படம்.!!

48 வயது விவசாயி ஒருவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் Maguindanao பகுதியில் 48 வயதான விவசாயி ஒருவரை 13 வயது சிறுமி திருமணம் செய்யும்படி வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்த நபரின் பெயர் Abdhulrzak. இவருக்கு இது ஐந்தாவது திருமணம் ஆகும். இவருக்கு திருமணம் செய்த சிறுமியின் வயதில் ஒரு குழந்தை ஒன்று உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் இவர் இந்த சிறுமிக்கு 20 வயது ஆன பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று திட்டமிட்திருந்துள்ளார். மேலும் ஒரு குழந்தை போன் ...

மேலும் படிக்க ...

ரூ.14 கோடி. ஏலத்தில் போட்டி போட்ட புறா வளர்ப்பாளர்கள். பண மழையில் புறா ஓனர்..!!

பெல்ஜியம் நாட்டில் அதிக அளவு ஏலம் போன புறா என்ற பெருமையை நியூ கிம் புறா பெற்றுள்ளது.

பெல்ஜியம் நாட்டில் பந்தய புறாக்கள் மிகவும் பிரபலம். சீனாவில் புறா பந்தயங்கள் பிரபலம். இந்த நிலையில் இரண்டு வயது பெல்ஜியம் பந்தய புறாவை சீனர் ஒருவர் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். நியூ கிம் என்ற அந்த புறாவின் ஆரம்ப ஏல விலை 17,600 ரூபாய் என்ற அளவில் தான் ஆரம்பித்தது. இரண்டு சீனர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதில் விலை உச்சம் தொட்டதாக ஏல நிறுவனம் கூறியுள்ளது. இறுதி ஏல தொகை ரூ.14 கோடி என்பதை கேட்டு மயங்கியுள்ளார் புறாவை வளர்த்தவர். மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனவர் குடும்பத்தினரை கூட்டி கொண்டாடியுள்ளார். இதற்கு முன், அர்மாண்டோ என்கிற 4 வயது ...

மேலும் படிக்க ...

இந்தியாவைப் பற்றிய சிறந்த கற்பனை இருந்தது: சிறு வயதில் ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்த ஒபாமா: சுயசரிதையில் சுவாரஸ்ய தகவல்

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது சிறு வயது காலத்தில் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளைக் கேட்டு நேரத்தை செலவிட்டதாக சுயசரிதையில் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, எ பிராமிஸ்ட் லாண்ட் என்ற தலைப்பில் நினைவுக்குறிப்பு எழுதியுள்ளார். இந்த நூலில் உலக அளவில் தான் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் குறித்து விவரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒபாமாவின் இளமைக்கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள், அதிபராக இருந்தபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் என 768 பக்கங்கள் கொண்ட நூலாக இரு பகுதிகளாக உருவாக்கப்பட்டு முதல் பகுதி இன்று வெளியிடப்பட உள்ளது. அந்த நூல் முன்னாள் பிரதமர் மன்மோகன் ...

மேலும் படிக்க ...

ஆற்றில் உயிருக்கு போராடிய பெண்.. பாய்ந்து சென்று காப்பாற்றிய இங்கிலாந்து தூதர்..!!

சீனாவில் உள்ள ஜாங்சன் நகராட்சியில் பிரிட்டன் தூதராக 61 வயதான ஸ்டீபன் எலிசன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் ஜாங்சன் கிராமத்தின் அருகே அமையப் பெற்றுள்ள சுற்றுலா தளத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் அங்கிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்துவிட்டார். அவர் அலறியபடி தண்ணீரில் தத்தளித்துக் பின்னர் மயங்கினார். இதனைப் பார்த்த பிரிட்டன் தூதர் ஸ்டீபன் சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் குதித்து அந்தப் பெண்ணை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார்.

இதனை சுற்றுலா பயணி ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட தற்போது 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகியுள்ளது. இது குறித்து தூதர் கூறுகையில் ஆற்றில் சுயநினைவு இழந்த நிலைய ...

மேலும் படிக்க ...

  »