«  
தேடல்: 2 2

நீட் தேர்வு கிடையாது - மத்திய அரசு புதிய அறிவிப்பு.!!

Arial;mso-hansi-font-family:Arial;color:#2E2E2E;border:none windowtext 1.0pt;
mso-border-alt:none windowtext 0cm;padding:0cm;font-weight:normal">குறிப்பிட்ட
சில கல்லூரிகளில் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கிடையாது என்று
மத்திய அரசு அறிவித்துள்ளது.

mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;color:#2E2E2E">இந்தியாவில்
மருத்துவ படிப்பு படிப்பதற்கு நீட் தேர்வை நுழைவுத்தேர்வாக மத்திய அரசு
அறிவித்துள்ளது. இதனையடுத்து வருடந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வினை
எழுதி வருகிறார்கள். தற்போது கூட நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தரவரிசை பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான
நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட கல்லூரிகள் சிலவற்றுக்கு மட்டும் மத்திய அரசு
விலக்கு அறிவித்துள்ளது.
color:#2E2E2E">

mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;color:#2E2E2E">எய்ம்ஸ், Arial;mso-hansi-font-family:Arial;color:#2E2E2E">ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின்
color:#2E2E2E">11 color:#2E2E2E">மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் முதுநிலை தேர்வுகளில் (PG
Courses MD, MS , DM (6 Years ), MCH (6 Years), MDS)
Arial;mso-hansi-font-family:Arial;color:#2E2E2E">இருந்து விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.
color:#2E2E2E">  color:#2E2E2E">இக்கல்லூரிகளில் சேர நீட் தேர்வுக்கு பதிலாக இனி-செட்(INI
-SET )
mso-ascii-font-family:Arial;mso-hansi-font-family:Arial;color:#2E2E2E">என்னும்
தனி நுழைவுத் தேர்வை எய்ம்ஸ் நடத்தும். 

மேலும் படிக்க ...

பொது இடத்தில சிறுநீர் கழித்த இளைஞன்... கொடுக்கப்பட்ட தண்டனை.. பறிபோன உயிர்.!!

பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள பஹ்ரை மாவட்டத்தை சேர்ந்த சுஹைல் என்பவர் தனது மாமாவின் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஆத்மரம், ராம், ராம்பால், சனேஹி, மஞ்சித் ஆகிய 5 பேரும் சுஹைல் தட்டி கேட்டனர். இதனால் அவர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுஹைலை ஐவரும் தாக்க அந்த இடத்திலேயே வலி தாங்க முடியாமல் அவர் சுருண்டு விழுந்தார்.

பின் அவரை தாக்கிய 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். சுஹைல் வலியால் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுஹைலை தாக்கிய 5 பேரையும் காவத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க ...

வரதட்சணை வழக்கு தொடர்ந்ததால், 20 முறை குத்தி 37 வயது பெண்ணை கொலை செய்த மைத்துனர்!

பெங்களூருவில் உள்ள ப்லூருவில் பெஸ்காமில் ஊழியராக பணியாற்றி வரக்கூடிய நபர் ஒருவர் தனது மனைவியை வரதட்சணைக்காக துன்புறுத்தி வந்துள்ளார். எனவே அவரது மனைவியின் சகோதரி ஆகிய ஸ்ரேயாசி பானர்ஜி எனும் பெண் அந்த நபர் மீது வரதட்சனை துன்புறுத்தல் வழக்கு தாக்கல் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது ஏற்கனவே பகையுடன் இருந்த மைதுனராகிய பெஸ்காம் ஊழியர், 37 வயது மதிக்கத்தக்க அவரது மைத்துனர் வீட்டில் இருந்த பொழுதும் அவரது வீட்டிற்கு இரவு எட்டு மணி அளவில் சென்றுள்ளார். அங்கு கத்தியை வைத்து அவரை பலமுறை குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த ஸ்ரேயாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பின் அவரது தொண்டையை அறுத்து இருந்த கொஞ்சம் உயிரையும் போக்க நினைத்து அந்த நபர் சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பெண்ணின் உடலில் 20 முறை கத்தியால் குத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்துனர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ப்லூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க ...

  »