«  
தேடல்: 4 4

ஓவர் பந்தா காட்டி கேரியரையே தொலைக்க உள்ள அடுத்த பிரபலம்!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த புகழ், அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பின் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் புகழ் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு பெரிய பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் புகழ், சினிமாவில் சீக்கிரம் வளர்ந்து விடுவார் என பலரும் நம்பினார்கள். ஆனால் முதலில் ரசிகர்களிடம் யதார்த்தமாக பழகிக் கொண்டிருந்த புகழ் தனக்கான ரசிகர் கூட்டத்தை பார்த்தவுடன் கெத்து காட்டுவதாக கூறி வருகின்றனர்.

அதாவது கடை திறப்பு நிகழ்ச்சிகள் சென்றால் பாடிகார்ட் உடன் செ ...

மேலும் படிக்க ...

மண்டை கனமா? சிவா ஏன் இப்படி செய்தார்? ஆளே மாறிவிட்டாரே?

சிவகார்த்திகேயன் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் சில படங்களை தயாரித்திருந்தார். இந்த படங்களால்  மிகுந்த நஷ்டத்தை சந்தித்த சிவகார்த்திகேயன் பண நெருக்கடியால் மிகுந்த அவதிப்பட்டார். அதன் பின்பு அவருக்கு கைகொடுத்தது டாக்டர் படம்.

டாக்டர் படம் வெளியாகி வசூலில் வேட்டையாடியது. இதனால் டாக்டர் படத்தின் மூலம் ஓரளவு சிவகார்த்திகேயன் கடன்களை அடைத்துவிட்டார். இந்நிலையில் தற்போது டான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் இப்படத்திற்காக தற்போது ப்ரோமோஷன் வேலைகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு முன்பு டான் படத்தின் போஸ்டர் ஒட்ட ...

மேலும் படிக்க ...

கதறும் நடிகையின் தாய்! புருஷன் தானே ஏன் சடங்கிற்கு வரவில்லை?

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் விஜே சித்ரா. சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பூந்தமல்லி அருகே நட்சத்திர ஹோட்டலில் கணவர் ஹேமந்த்துடன் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர்தான் காரணம் என போலீசாரால் அவர் அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் இரு மாதங்களிலேயே ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் அண்மையில் ஹேமந்த் சித்ராவின் மரணத்தில் முக்கிய அரசியல்வாதிக்கு தொடர்புள்ளது, மேலும் அவர்களால் எனது உயிருக்கும் ஆபத்து உள்ளது என க ...

மேலும் படிக்க ...

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நயன்தாராவின் உண்மைக் கதையாம்..!

நயன்தாராவின் சொந்த படமான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விக்னேஷ் சிவன் இயக்க விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா நடிப்பில் வருகிற 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது.

இந்த படத்தின் பாடல்கள் படம் வருவதற்கு முன்னே செம ஹிட் ஆனது. அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் கதை ஒரு முக்கியமான பிரபலத்தின் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரெங்கநாதன் தெரிவித்து இருந்தார். அவர் வேறு யாருமில்லை. நடிகை நயன்தாரா தான். ஏற்கெனவே இரண்டு நடிகர்களுடன் காதல் வையப்பட்டு தோல்வியடைந்தவர் நயன்.

பிரபுதேவாவுடன் சேர்ந்து மதம் மாறுவதற்கே தயாராக இருந்தார். அவரின் பெயரை பச்சை குத்திக் கொண்டு ...

மேலும் படிக்க ...

  »