«  
தேடல்: 2 2

இணையத்தில் லீக்கான நிர்வாண புகைப்படம்! ஹேக்கரை பிடித்த மாணவி…!

அமெரிக்க நாட்டில் நடாலி என்ற கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவியின் செல்போனை டேவிட் என்ற நபர் ஹேக் செய்துள்ளார். அந்த நபர் மாணவியின் செல்போனில் இருந்த நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டதோடு பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் எண்ணியுள்ளார்.

ஆனால் திடீரென மாணவிக்கு ஒரு யோசனை வந்துள்ளது. அதாவது தன்னை அசிங்கப்படுத்திய நபரை காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். அதற்காக எஃப்பிஐ உதவியுடன் போலி ஆபாச இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆபாச இணையதளத்தில் டேவிட் கிளிக் செய்தவுடன் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் டேவிட்டை  கைது செய்தனர்.

மேலும் படிக்க ...

எனக்கு வீடு இல்லை - ரணில் விக்கிரமசிங்கே….!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி கடுமையாக நிலவி வருவதால். இங்கு அரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டின் அதிபர் பிரதமர் இல்லங்களை சேதப்படுத்தி தீக்கிரையாக்கினார்.

இது குறித்து ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது,  தன்னை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டக்காரர்கள் சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், அவர்கள் தனது வீட்டை சீரமைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க ...

கனடாவில் 102 வயது வரை மருத்துவ சேவை வழங்கிய கனேடியர் பலி.

கனடாவில் 102 வயது வரையில் மக்களுக்கு சேவை வழங்கிய மருத்துவர் காலமானார்.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சேவையாற்றி வந்த வைத்தியர் சார்ள்ஸ் கொட்பீரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது 105 ஆம் பிறந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்னதாக கடந்த ஜுலை மாதம் 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.

வடஅமெரிக்காவில் மிக நீண்ட வயது வரையில் மருத்துவ சேவை ஆற்றியவர்களில் ஒருவராக கொட்பீரி அடையாளப்படுத்தப்படுகின்றார்.

102 வயது வரையிலும் அவர் சுறுசுறுப்பாக மருத்துவ சேவை வழங்கி வந்தார் என அவரது புதல்வர் மார்க் கொட்பரி தெரிவிக்கின்றார்.

1953 ஆம் ஆண்டு றொரன்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றுக்கொண்டார்.

தனது ஓய்வு காலத்திலும் மக்களின் நலனுக்காக அரிய சேவைகளை வழங்கியுள்ளதாக பலர் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க ...

  »