«  
தேடல்: 1 1

பண்ணையில் கொரோனா. 1000 விலங்குகளுக்கு. நேர்ந்துள்ள கொடூரம்.!!

 பண்ணையாளர் ஒருவர் கொரோனா பரவல் காரணமாக தன் பண்ணையிலிருக்கும் 1000 விலங்குகளை கொல்வதற்கு முடிவெடுத்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் Mink என்ற விலங்குகளை தன் பண்ணையில் ஒருவர் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் பண்ணையில் பணிபுரிந்து வரும் 8 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கொரோனா தோற்று எங்கிருந்து பரவியுள்ளது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் முதல் முயற்சியாக அவரின் பண்ணையில் இருக்கும் Mink விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை முடிவில் அவர் பண்ணையிலிருக்கும் 15,000 விலங்குகளில் 200 விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ...

மேலும் படிக்க ...

ஒரு குழந்தை பெற்றால் ரூ.1.35 லட்சம் ஊக்கத் தொகை!

தென் கொரிய அரசு, அடுத்த ஆண்டு முதல், குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியப் பண மதிப்பில் ரூ.1.35 லட்சம் அளவுள்ள ஊக்கத் தொகை வழங்கி குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது. 22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தென் கொரியாவில் அடுத்த ஆண்டு முதல் குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியப் பண மதிப்பில் ரூ.1.35 லட்சம் அளவுள்ள ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. இது தவிர ஓராண்டுக்கு குழந்தை வளர்ப்புக்கும் நிதியுதவி தரப்படவுள்ளது. மனிதவளமே இந்தியாவின் அன்னியச் செலாவணிக்கான சிறப்பான அமைப்பு என்ற போதும்கூட, மக்கள்தொகை அடர்த்தியும், பெருக்கமும் சிக்கல் என்று கருதுகிற அரசுகளே தொடரும் நிலையில், தென் கொரியா இப்படி ஒரு திட ...

மேலும் படிக்க ...

வீட்டில் பேச்சு மூச்சின்றி. கிடந்த சிறுமி.. அதிர்ச்சி பின்னணி.!!

 சிறுமி ஒருவர் வீட்டில் பேச்சு மூச்சின்றி உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் இருக்கும் Laval என்ற நகரில் ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வீட்டில் 7 வயது சிறுமி ஒருவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடைத்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் மற்றும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிர ...

மேலும் படிக்க ...

மீண்டும் பொது முடக்கம். எப்போது முடிவுக்கு வரும்..? பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு.!

 பிரிட்டன் பிரதமரால் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாது என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உருமாறியுள்ள புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் தேசிய அளவில் பொது முடக்கம் மூன்றாம் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறையை அபராதம் கடுமையாக விதிக்கப்படும் மற்றும் தண்டனைகளும் கடுமையான முறையில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது மட்டுமின்றி கிறிஸ்துமஸ்த்திற்கு முன்புள்ள வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போன்ற நாடுகளில் சுமார் 3000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதனாலேயே இது முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நில ...

மேலும் படிக்க ...

  »