«  
தேடல்: 2 2

வட கொரிய அதிபர் மனைவி கர்ப்பமாக இல்லை.

இரும்பு திரைகளால் சூழப்பட்டுள்ள தேசம்- வட கொரியா. அங்கு என்ன நடந்தாலும் வெளியே தெரிவது இல்லை.
அரசாங்கம், தனது ஊடகங்கள் மூலம் சொல்வது தான், செய்தி. எங்கள் நாட்டில் கொரோனாவே கிடையாது என வட கொரியா சொல்கிறது. அதனை நாமும் நம்ப வேண்டியுள்ளது.

வெளியில் நடக்கும் விஷயங்களே தெரியாத போது, அதிபர் கிம் ஜோங் உன் - இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் எப்படி தெரிய வரும்?
அதிபர் கிம் ஜோங் உன் மனைவி பெயர்- ரீ சோல் ஜு.இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக ரீ சோல், கணவருடன் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரவியது. வெளிநாடுகளிலும் வட கொரிய அதிபர் மனைவி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார் என செய்திகள் பரவின. இதற்கு, இந்த தம்பதியர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அந்த நாட்டின் தலைநகர் பியோங்யாங்கில் நடந்த நிகழ்ச்சியில் கனவருடன், ரீ சோல் பங்கேற்றார்.

இருவரும் கலை நிகழ்ச்சியை சிரித்தவாறு காணும் போட்டோக்கள் வெளியிடப்பட்டன. நான் கர்ப்பமாக இல்லை என இந்த போட்டோக்கள் மூலம் உலகுக்கு உணர்த்தி உள்ளார், இரும்பு கோட்டையின் ராணி.

மேலும் படிக்க ...

கொரோனாவுக்கு சிறந்த மருந்து என நினைத்து 4 நாட்களாக தங்கள் சிறுநீரை குடித்துவந்த தாய் - மகன்

சிறுநீரை குடித்தால் கொரோனா வராது என வந்த வாட்சப் தகவலை நம்பி தாயும், மகனின் சிறுநீரை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தலைவிரித்தாடும்நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. அதேநேரம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் அனைத்து நாடுகளும் தங்கள் மக்களுக்கு அறிவுறுத்திவருகிறது.

அதேநேரம் ஒருசில மூட நம்பிக்கைகள், தவறான தகவல் போன்ற காரணங்களால் கொரோனா மருந்து என்ற பெயரில் சில தவறான சம்பவங்களும் நடந்துவருகிறது. அந்த வகையில், கொரோனா வைரஸிற்கு மருந்து என கூறி லண்டனை சேர்ந்த ஒரு தாய் மற்றும் அவரது மகன் இருவரும் தங்கள் சொந்த சிறுநீரை நான்கு நாட்களாக குடித்து வந்துள்ளனர்.

இந்த தகவல் எப்படியே அதிகாரிகளுக்கு தெரியவர, அவர்கள் குறிப்பிட்ட தாய் மற்றும் மகனை அழைத்து விசாரித்தபோது, அவர்களின் சொந்தக்காரர் ஒருவர் வாட்ஸப்பில் அனுப்பிய வீடியோவை நம்பி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

  »