«  
தேடல்: 1 1

முகக்கவசம் இனி தேவையில்லை.. கொரோனாவிற்கான புதிய நெறிமுறைகள்.. அறிக்கை விடுத்த அமெரிக்கா..!!

 அமெரிக்காவில் தடுப்பூசியினுடைய 2 டோஸ்ஸையும் முழுவதும் எடுத்துக் கொண்ட நபர்கள் முகக் கவசத்தை அணியாமல் கூட வெளியே செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து பகுதிகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசிபோடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை 43 சதவீத மக்கள் தடுப்பூசியினுடைய முதல் டோஸ்ஸை பெற்றுள்ளனர். அதிலும் 29 சதவீத மக்கள் 2 டோஸ்ஸையும் பெற்றுக்கொண்டனர். இதனை அமெரிக்காவிலிருக்கும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவிற்கான புதிய நெறிமுறைகள அறிவித்தது.

அதாவது தடுப்பூசிய ...

மேலும் படிக்க ...

பணத்திற்காக காதலன் செய்த கொடூரம்.. காதலியை அரைகுறை ஆடையுடன் நிறுத்தி கொடுமை.. நேரலையில் உயிரிழந்த காதலி..!!

 பணத்திற்காக தனது காதலியை வெறும் உள்ளாடையுடன் நிறுத்தி நேரலையில் கொடுமை செய்த யூடியூப் பிரபலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய நாட்டில் stanislav reshetnikov என்ற யூடியூப் பிரபலம் வசித்து வருகிறார். இவருடைய காதலி valentina. இவருக்கு 28 வயது ஆகும். இவர் தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். Stanislav Reshetnikov தனது காதலியான valentina பணத்திற்காக அரைகுறை ஆடைகளை அணிய வைத்து கொடுமைப்படுத்தி பார்ப்பார். அதன்படி அவருக்கு ஒருவர் ஆயிரம் டாலர்கள் தருவதாகவும் அதற்காக valentinaவை கொடுமை படுத்தி பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல் Stanislav Reshetnikov valentinaவை உறையவைக்கும் குளிரில் வெரும் உள்ளாடையுடன் கொட ...

மேலும் படிக்க ...

கொரோனா தடுப்பூசி.. இன்ஜினியருக்கு நேர்ந்த சோகம்.. இங்கிலாந்தில் பரபரப்பு..!!

 இங்கிலாந்தில் பொறியாளர் அஸ்ட்ராஜெனேகாவினுடைய முதல் டோஸ்ஸை போட்டுக் கொண்ட நிலையில், தற்போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் சாஃபோல்க் பகுதியில் ஜாக் லாஸ்ட் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 27 வயதான நிலையில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே இவர் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல் இன்றளவும் நோய் பாதித்ததில்லை. இந்த நிலையில் மார்ச் 30 ஆம் தேதியன்று 27 வயதாகின்ற தனக்கு தடுப்பூசியான அஸ்ட்ராஜெனேகாவை செலுத்த ஏன் வாய்பளித்தார்கள் என்றுகூட தெரியாமல் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியினுடைய முதல் டோஸ்ஸை போட்டுள்ளார். இதனையடுத்து சின்னத்தாய் தலைவலி என்று ஜாக் லாஸ்ட் ஆடன்ப்ரூக் ...

மேலும் படிக்க ...

பிணங்கள் குவியட்டும்! பிரதமர் கூறியதாக வெளியான கருத்து! பிரிட்டனில் எழுந்துள்ள சர்ச்சை..!!

 பிரிட்டனில் 3 ஆம் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவற்கு பதில் பிணங்கள் குவியட்டும் என்று பிரதமர் கூறியதாக வெளியான கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் மூன்றாவது ஊரடங்கு அமல்படுத்துவதை காட்டிலும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என்று கூறியதாக The Daily Mail செய்தியை வெளியிட்டுள்ளது. இது பிரிட்டன் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் அமைச்சர்கள், மற்றும் பிரதமர் அலுவலகம் மறுத்திருக்கிறது.

இந்நிலையில் வேஸ்லில் இருக்கும் Rhondda cynon Taf என்ற பகுதியில் வசிக்கும் Mountjoy என்ற பெண், பிரதமர் கூறியதாக வந்த கருத்துக்கள் என் இதயத்தை ந ...

மேலும் படிக்க ...

  »