«  
தேடல்: 1 1

மணப்பெண்ணை திருமணத்தன்றே விவாகரத்து செய்த மணமகன்…..!!காரணம் என்ன தெரியுமா….??

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மணப்பெண் ஒருவர் திருமணத்தன்று மெசைதரா என்ற சீரிய பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் முதல்
பகுதிக்கு நான் ஆதிக்கம் செலுத்துவேன் என்னுடைய கண்டிப்பான
அறிவுறுத்தல்களின்படி நீ ஆளப்படுவாய் என்னுடன் நீ இருக்கும் நாள் வரையிலும்
என்னுடைய கட்டளைகளின்படி நடப்பாய். நான் திமிரானவள் என்று அர்த்தம்.
இந்தப் பாடலுக்கு மணப்பெண் நடனமாடியதை அடுத்து மாப்பிள்ளை மற்றும் அவரது
குடும்பத்தினர் மணப்பெண்ணின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மணமகன் திருமணத்தன்றே மணப்பெண்னை விவாகரத்து செய்துள்ளார்.

மேலும் படிக்க ...

நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த கிங் ரேட்! உயிரிழந்ததாக தகவல்….!!

கம்போடியாவில், பல வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரில், ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கிறது. இதில், சிக்கி 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கை மற்றும் கால்களை இழந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் கம்போடியாவில், மகாவா என்னும் எலி, சுமார் ஐந்து வருடங்களாக நூற்றுக்கும் அதிகமான கண்ணிவெடிகளை கண்டுபிடித்து, நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காத்திருக்கிறது. ஹீரோ ரேட் என்று பிறரால் அழைக்கப்பட்டு வரும் இந்த எலி, APOPO என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தில் உயிரிழந்திருக்கிறது

எனவே, தான்சானியாவில் பிறந்த இந்த எலி, கடந்த 2016ம் வருடத்தில் கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதற்காக கம்போடியாவிற்கு வரவழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

சீனாவில் தலைத் தூக்கும் கொரோனா…. முழு ஊரடங்கு அமல்….வெளியான தகவல்….!!!

உலகிலேயே சீன நாட்டில் தான் முதன் முதலில் கடந்த 2019 ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, உலக நாடுகளில் பரவத்தொடங்கியது. எனினும் சீனா, சிறிது காலத்திற்குள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி விட்டது. ஆனால், உலக நாடுகள் கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, அந்நாட்டிலுள்ள ஷியான், யூசோவ் மற்றும் அன்யாங் ஆகிய மூன்று நகரங்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

  »