«  
தேடல்: 2 2

அடக்கடவுளே! 70 லட்சம் பேருக்கு ஒமிக்ரான்! எச்சரிக்கும் ஹான்ஸ் கிளக்….!!!!

கடந்த ஒரே வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் புதிதாக 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 26 பிராந்திய நாடுகளின் மக்கள் தொகையில் வாரந்தோறும் கொரோனாவால் 1% பேர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குனர் ஹான்ஸ் கிளக் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் இந்த நிலை நீடித்தால் கொரோனா நெருக்கடி சுகாதார கட்டமைப்பை நிலைகுலைய செய்யும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க ...

இரண்டு மாத குழந்தையை இழுத்துச் சென்று குரங்குகள் செய்த அதிர்ச்சி..!!

இந்தியா, உத்தரப் பிரதேச மாநிலம் சாந்தி நகரில் குரங்குகள் கூட்டம் அதிகளவில் உள்ளன. இங்கு வசித்து வரும் கேசவ் குமார் என்பவருடைய வீட்டின் மொட்டை மாடியில் அவருடைய இரண்டு மாத குழந்தை பாட்டிக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது கதவு திறந்து கிடந்தததால் அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை குரங்குகள் கூட்டம் வந்து வெளியே இழுத்துச் சென்றன. தூங்கிக் கொண்டிருந்த பாட்டிக்கு இது தெரியவில்லை. கணிவிழித்து அவர் பார்த்ததும் குழந்தையை காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து குழந்தையை தேடியுள்ளனர். அப்போது குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. முன்னதாக இதேபோன்று குழந்தையை தூக்கிச் செல்ல குரங்குகள் முயன்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க ...

தடுப்பூசியை தொடர்ச்சியாக செலுத்தினால்?…. இதுதான் கதி!…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை குறுகிய கால இடைவெளியில் தொடர்ச்சியாக செலுத்தி கொண்டால் கொரோனாவுக்கு எதிரான நீடித்த பலன் கிடைக்காது என்று தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் பூஸ்டர் தடுப்பூசி மக்களின் நோய் எதிர்ப்பு திறனை மந்தப்படுத்தும் என்பதால் தடுப்பூசி மீதான நம்பிக்கையும் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க ...

  »