«     »  
New Details Back to news list

ஆடச்சீ! சொல்லவே கூச்சமா இருக்குது! நீங்களே பாருங்க!

லண்டனில் இருந்து கிரீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் ஆல்பி மற்றும் கென்னத் என்ற 2 சகோதரர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் மது போதையில் ஒருவர் மீது மற்றொருவர் சிறுநீர் கழித்துள்ளனர். இதனால் 2 பேரும் ஒருவருக்கு ஒருவர் விமானத்தில் சண்டையிட்டனர்.

இதன் காரணமாக விமானம் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. மேலும் விமானத்தில் சண்டை போட்டதால் சகோதரர்கள் 2 பேருக்கும் 50,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டதுடன், வாழ்நாள் முழுவதும் ஜெட் 2 விமானத்தில் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share This Post